Monday, 9 October 2017

TNPSC Current Affairs June 1st week

TNPSC Current affairs in Tamil 

June 1
1.      உலக வங்கி வெளியிட்டஇந்தியா வளர்ச்சி அறிக்கைபடி பெண்கள் தொழிலாளர்  பங்களிப்பில் எத்தனாவது இடத்தில உள்ளது? 120து
2.     World no Tobacco day என்று அனுசரிக்கப்படுகிறது? மே 31; இந்த ஆண்டிற்கான தீம்Tobacco - A threat to Development”
3.     எந்த IIT நிறுவனம் ‘Soil-to-Soil’ தொழிநுட்பத்தை மலிவான, மற்றும் வேகமாக - மாசற்ற உயிரி எரிபொருளை உருவாக்க கண்டுபிடித்துள்ளது? IIT Kharagpur
4.     ISRO விடம் எந்த நிறுவனம் கூட்டாக சேர்ந்து தீவன நிலப்பரப்பை கணக்கிடவுள்ளது? Amul, இந்த நிறுவனத்தில் தலைமையகம் குஜராத்தில் உள்ளது
5.     தாசரி நாராயண ராவ், சமீபகாலத்தில் காலம் ஆனார், இவர் எந்த துறையை சேர்ந்தவர்? சினிமா, அரசியல் மற்றும் பத்திரிகையாளர்
6.     இந்தியா மொபைல் காங்கிரஸ் கூட்டம் இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற உள்ளது? நியூ டெல்லி
7.      மஹாஸ்வயம் தகவுMahaswayam Portalளை எந்த மாநில  அரசு, வேலை தேடுவோர் மற்றும் வேளையில் அமர்த்துவோரை இணைக்க அறிமுகப்படுத்தியுள்ளது? மகாராஷ்டிரா
8.     ஜவாஹர்லால் நேரு துறைமுகம் எங்கு உள்ளது? மும்பை மகாராஷ்டிரா, இது இந்தியாவின் மிக பெரிய துறைமுகம் ஆகும்
9.     ஐரோப்பியன் கோல்டன் ஷூ, வை நான்காவது முறையாக வென்ற கால்பந்து வீரர்? லியோனல் மெஸ்ஸி
10. IRNS- இந்தியன் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைகோள்; NaVic என்று அழைக்கப்படும் அது என்று முதல் பயனுக்கு வரஉள்ளது? 2018
11.   ஹர்மான்ப்ரீட் கவுர் எந்த விளையாட்டு துறையை சேர்ந்தவர்? கிரிக்கெட்


June 2
1.      இந்தியாவின் புதிய பொருளாதார செயலாளர் ஆகா அறிவிக்க ப்பட்டுள்ளவர்? தப்பண் ரே
2.     2017 ஆசியா வளர்ச்சி உட்கட்டமைப்பு மற்றும் முதலீடு வங்கியின் மாநாடு எங்கு நடக்க உள்ளது? தென் கொரியா
3.     இந்தியாவின் முதல் சரக்கு கிராமம் எங்கு வரவுள்ளது ? வாரணாசி
4.    2017 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எங்கு நடக்க உள்ளது? கசகஸ்தான்
5.     உலக பால் தினம் என்று கொண்டாட படுகிறது? ஜூன் 1
6.     இந்தியா தேசிய பால் தினம் என்று கொண்டாட படுகிறது? நவம்பர் 26,  dr.vergheese Kurien, வெள்ளை புரட்சியின் தந்தை பிறந்தநாள் அன்று
7.      முதல் இந்தியா பெண் இமயமலையை சீனா பக்கம் இருந்து ஏறியவர்? அனிதா குண்டு, ஹரியானா மாநிலம்
8.    ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்கா எங்கு உள்ளது? ஆந்திர பிரதேஷ்
9.     எந்த மாநில போலீஸ், மிதிவண்டி போலீஸ்  ரோந்து அறிமுகப்படுத்தியுள்ளது? டெல்லி
10.இந்தியா தனது ஆழ் கடல் ஆராய்ச்சி பணியை எந்த ஆண்டிற்குள் தொடங்க  உள்ளது? jan 2018
11.  எந்த நாடு தனது அணைத்து துறைமுகத்தையும், முதன் முதலில் முற்றிலும் இயற்கை ஆற்றல் மூலம் செயல் படுத்தவுள்ளது? இந்தியா
12. 2017 ம் ஆண்டு உலக சுகாதார கூட்டம் எங்கு நடைபெற்றது? ஜெனீவா, சுவிற்சர்லாந்து


June 3
June 3

T-Wallet
1.      தெலங்கானா அரசு T-Wallet என்னும் டிஜிட்டல் பணப்பையை அறிமுகப்படுத்தி உள்ளது
2.     இதுவே இந்தியா மாநில அரசு அறிமுகப்படுத்தும் முதல் டிஜிட்டல் பணப்பை ஆகும். விஜயா வங்கியுடன் இணைத்து இதை செயலுக்கு கொண்டுவந்துள்ளது

உலக சமாதான குறியீட்டு 
1.      உலகளாவிய சிந்தனையாளர் அடங்கிய பொருளாதாரம் மற்றும் சமாதானம் நிறுவனம் வெளியிட்ட 2017 ம் உலக சமாதான குறியீடு  அறிக்கையின் படி இந்தியா 137 வது இடத்தில உள்ளது
2.     இதில் Iceland முதல் இடத்தில உள்ளது

பஞ்சாப் மற்றும் போதை பொருள்  
1.      பஞ்சாப் அரசு, மருந்துகள் மற்றும் குற்றம் பற்றிய ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) உடன் இணைந்து, போதை மருந்து அச்சுறுத்தலை கையாள உள்ளது

கடலோர எச்சரிக்கை - ஒதிஷா  
1.      இந்தியாவின் முதல் தானியங்கி கடலோர எச்சரிக்கை மையம் ஒரிசா வில் அமைக்கப்பட உள்ளது

S அப்துல் ரஹ்மான்  
1.      இவர் சமீப காலத்தில் காலம் ஆனார். இவர் பிரபல தமிழ் கவிஞர் ஆவர்

ஐ.நா. பொதுச்சபை  
1.      ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக புதிதாக மியோஸ்லாவ் லாஜ்காக் (Miroslav Lajcak) தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.
2.     இவர் ஸ்லோவக்கியா நாட்டை சேர்ந்தவர்

NAAC  
1.      NAAC என்பதன் விரிவாக்கம் National assessment and accrediation council (தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார சபை) இந்த அமைப்பு கல்லுரிகளுக்கு அங்கிகாரம் வழங்கும். இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது
2.     இது, 2017 ம் ஆண்டிற்கான ஆசியா பசிபிக் தரமான பிணையம் விருது பெற்றுள்ளது

தெலங்கான அரசும் விவசாயமும்  
1.      தெலிங்கனா அரசு முதல்வர் சந்திரா சேகர் ராவ் - விவசாயிகள் நலனிற்காக 6 அம்சங்கள் கொண்ட விரிவான திட்டம் ஒன்றை அறிவித்து உள்ளார்

இந்தியாவின் முதல் சரக்கு கிராமம்  
1.      இந்தியாவின் முதல் சரக்கு கிராமம் வாரணாசி, UP யில் வரவுள்ளது
2.     இந்த கிராமன் சரக்கு போக்குவரத்தை மிக எளிதாக கையாளும் வகையில் உள்கட்டமைப்பு மேன்படுத்தப்படும்

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் 
1.   புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.
2.   இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சவுதி அரேபியா, ஈராக், நைஜீரியா, கஜகஸ்தான் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை
3.  இந்நிலையில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
4.  புவி வெப்பமடைதலுக்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தை பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
5.  ஆனால் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சவாலான காரியமாகவே பார்க்கப்பட்டு வந்தது.
6.  இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 195 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.
7.  சர்வதேச அளவில் பசுமை இல்ல விளைவு வாயுக்களை வெளியிடுவதில் சீனாவிற்கு அடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.


பிரிதிவி 2 ஏவுகணை  
1.      DRDO அமைப்பு, உள்நாட்டிலே  உருவாக்கியுள்ள பிரிதிவி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்க பட்டுள்ளது
2.     இது surface to surface ஏவுகணை ஆகும். இவை 350 km வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்ககூடியவை.
3.     மேலும் இவை 500 முதல் 1000 கிலோ எடை உள்ள வெடி பொருட்களை ஏந்தி செல்லும் திறன் உடையது

INAM-Pro + 
1.      INAM-Pro + என்னும் வலைப்பக்கத்தை மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கத்காரி தொடங்கி வைத்தார்

June 5
June 5 
1.      தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு எத்தனை  சதவீதம் GST கீழ் வரி விதிக்கப்பட்டுள்ளது? 3%
2.     உலக போட்டித்தன்மை குறியீடு பட்டியலில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது? 45 வது இடம்
3.     ஜெர்மனியின் தலைநகரம்? பெர்லின்
4.     இந்தியா பிரதமரும், ரஷ்யா ஜனதிபதியும் இரண்டு புதிய அணு உலை எங்கு அமைப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளனர்? கூடங்குளம்
5.     இந்தியாவும் ரஷ்யாவும், இணைந்து மும்முனை சேவை கூட்டுப்பயிற்சி நடத்த ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த கூட்டு பயிற்சியின் பெயர்? INDRA 2017
6.     எந்த மெட்ரி நிறுவனம் Google நிறுவனத்தோடு சேர்ந்து பயணிகளுக்கு Google Map  மென்பொருள் சேவையை வழங்க உள்ளது? மும்பை மெட்ரோ நிறுவனம்
7.     Rcom மற்றும் Aircel நிறுவனம் இணையுள்ளது. இதன் புதிய பெயர்? AirCom
8.    இந்தியா வெற்றிகரம்ங்க தனது அணைத்து வானிலை கண்காணிப்பு ஏவுகணையை சோதித்துள்ளது. இதன் பெயர்? QR SAM  - Quick Response Surface to Air Missile
9.     எந்த  நிறுவனம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மறுசுழற்சி விநியோக ராக்கெட் மூலம் பொருட்களை  அனுப்பியுள்ளது? SpaceX நிறுவனம்
10.தாய்லாந்து கிராண்ட் ப்ரிஸ் பேட்மிட்டன்  போட்டி தலைப்பை வென்றவர்? B சாய் பிரனீத்

June 6
June 6

உலக சுற்று சூழல் தினம்
1.      உலக சுற்று சூழல் தினம் ஓவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ம் தேதி கொண்டாடப்படுகிறது
2.     இந்த ஆண்டிற்கான தீம் -Connecting People to Nature” ஆகும்

Thailand Grand Prix gold badminton tournament
1.      தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த     B சாய் பிரனீத் என்பவர் தங்க பதக்கம் வென்றுள்ளார்

Trin Trin initiative
1.      இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான பொது மிதி வண்டி பகிர்வு முயற்ச்சி உலக வங்கியின் பங்களிப்புடன் மைசூரு நகரில் அறிமுகப்படுத்த பட்டுள்ளது , இத்திட்டத்தின் பெயர் “Trin Trin”
2.     இத்திட்டத்தின் கீழ் ஒருவர் மிதி வண்டிகளை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்  

ரஞ்சித் குமார்  
1.      இவர் இந்தியாவின் புதிய Solicitor General ஆகா நியமிக்க பட்டுள்ளார்
2.     Solicitor General என்பவர் இந்தியாவின் இரண்டாம் சட்ட அதிகாரி ஆவர்
3.     இவர் கேபினட் கமிட்டி யால் தேர்தெடுக்கப்படுவார்
4.     இவரின் பதவி காலம் 3 ஆண்டு.
5.     இவர் உச்ச நீதி மன்றத்தில் இந்தியாவிற்கு அல்லது அரசாங்கத்துக்கு வாதிடும் முதன்மை சட்ட அதிகாரி ஆவர்

இந்தியா வளர்ச்சி விகிதம்  
1.      உலக வாங்கி வெளியிட்டுள்ள, உலக பொருளாதார வாய்ப்பு அறிக்கை படி இந்தியாவின் ஒட்டு மொத வளர்ச்சி 2017 ம் ஆண்டிற்கு 7.2% இருக்கும் எனவும்
2.     2018 ம் ஆண்டிற்கு 7.5% இருக்கும் என்றும் அறிவித்துள்ளது

GSAT-19
1.      இந்தியா வெற்றிகரமாக GSAT-19 என்னும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை GSLV Mark -3 என்னும் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது
2.     இந்த ராக்கெட் சுமார் 4000 கிலோ எடை உள்ள செயற்கைகோளை சுமந்து செல்லக்கூடியவை. மேலும், Cryogenic  இயந்திரம் -  இது முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்க பட்டவை ஆகும் . இது மூன்று நிலை கொண்ட ராக்கெட்.
3.     இந்த GSLV Mark 3 D 1 ராக்கெட்டை - Fat Boy என்றும் அழைக்கப்படுகிறது

ஒற்றை பெண்கள் ஓய்வூதிய திட்டம்  
1.      தெலுங்கானா அரசு இந்தியாவின் முதல், ஒற்றை பெண்கள் ஓய்வூதிய திட்டத்தை அறிமுக படுத்தி உள்ளது
2.     இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 மாதம் ஒற்றை நபர் பெண்கள் கொண்ட குடும்பத்திற்கு வழங்க படும்

2017 உலகளாவிய சில்லறை விற்பனை குறியீடு
1.      2017 Global Retail Development index  - அறிக்கை படி இந்தியா முதல் இடத்தில  உள்ளது

ICICI வங்கி  
1.      200 சூர்யா சக்த்தியில் இயங்கும் ATM இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளது

மங்கோலியா
1.      மங்கோலியா நாட்டின் முதல் செயற்கைகோள்  Mazaalai (மசாலை) US நாட்டின் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது

TRAI
1.      இந்தியாவின் தொலை  தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், 3 புதிய மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது
2.     இவள் “Do not Distrub” app , MySpeed app மற்றும் MyCall app ஆகும்
3.     TRAI ஆணையம் 1997 ம் ஆண்டு தொடங்கப்பட்டது

Books
1.      The Ministry of Utmost Happiness என்னும் புத்தகத்தை அருந்ததி ராய் எழுதி வெளிட்டார்; இவர் “The God Of Small things” என்னும் புத்தகத்திற்கு Man Booker பரிசு பெற்றவர்

June 7
June 7

ஐக்கிய நாடுகள் சமுத்திர மாநாடு

1.      முதல் ஐக்கிய நாடுகள் சமுத்திர மாநாடு அமெரிக்காவில் ஜூன் 5 2017 அன்று நடைபெற்றது
2.     இந்த மாநாட்டின் குறிக்கோள், சமுத்திரங்கள் சந்தித்து வரும் கடுமையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது ஆகும்

தெரு விளக்கு திட்டம்

1.      இந்தியாவின் முதல் கிராமப்புற LED தெரு விளக்கு திட்டம் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது
2.     இதன் குறிக்கோள், 10 லட்சத்திற்கும் மேலாக தெரு விளக்குகளை LED விளக்குகளாக மாற்றுவது

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம்

1.      தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் 1982 ம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டம், 1860 கீழ் மத்திய அரசால் நிறுவப்பட்டது
2.     இந்த நிறுவனம், நதி நீர் பயன்பாடு மற்றும் அதனை மேம்படுத்த விரிவான அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்
3.     தற்போது இந்த நிறுவனத்தின் தலைவராக சராத் ஜெயின் என்பவர் நியமிக்கபட்டுள்ளார்  

உலக போட்டித்திறன் குறியீடு

1.      மேலாண்மை மற்றும் மேம்பாட்டு நிறுவனம், வெளியிட்ட அறிக்கை படி இந்தியா, உலக போட்டித்திறன் குறியீடு பட்டியலில் 45 வது இடத்தில்  உள்ளது

சுதா சிங்க்

1.      இவர் தடைகள் கூடிய ஓட்ட பந்தைய வீரர்
2.     இவர் தற்போது 21வது தேசிய கூட்டமைப்பு மூத்த தடைகள சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளார்

Green thumb
1.      TATA நிறுவனம் Green Thumb என்னும் புதிய முயற்சியை எடுத்துள்ளது
2.     இதன் நோக்கம் பசுமை சூழலை உக்கவிப்பது ஆகும்

NATO

1.      Montenegro (மாண்டெனேகுரோ) NATO அமைப்பின் 29 வது நாடக சேர்ந்துள்ளது
2.     NATO - அமைப்பானது வட அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அரசு சாரா ராணுவ ஒப்பந்தம் ஆகும்
3.     இது கையெழுத்து இடப்பட்ட ஆண்டு - 4th ஏப்ரல் 1949

கத்தார்

1.      மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, பஹரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் , கத்தார் அரசோடு அனைத்து உறவுகளையும் முறித்துள்ளன. மேலும் இந்த நடவடிக்கைக்கு  காரணம் தீர்வரவாதத்திற்கு கத்தார் அரசு உடன் செல்வது என்று அந்நாடுகள் அறிவித்துள்ளது

நடிகை டையா மிர்சா

1.      இவர் இந்தியாவின் வனவிலங்கு அறக்கட்டளை தூதரக நியமிக்கப்பட்டுள்ளார்

மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்கா எங்குள்ளது

1.      அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ளது

Kelt-9b
1.      விண்வெளி ஆராய்ச்சியாளர் மிக வெட்பமான கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் அதன் பெயர் - Kelt-9bNo comments:

Post a Comment