Monday, 9 October 2017

TNPSC Current Affairs July Part 4


TNPSC Current affairs in Tamil


July (24 - 30)
Questions

1.      Riwatch அருட்காட்சியகம் எங்குள்ளதுஅருணாச்சல பிரதேஷ்
2.     சரவதேச சமூக நீதி மாநாடு எங்கு நடைபெற்றதுபெங்களூரு
3. Commitment to reduce inequalities (சமத்துவமின்மையை குறைப்பதற்கான அர்ப்பணிப்பில்) இந்தியா உலகளவில் எந்த இடத்தில உள்ளது? 132
4.     முதல் இடம் - ஸ்வீடன் 2. பெல்ஜியம் 3. டென்மார்க் கடைசி இடம் - நைஜீரியா பாக்கிஸ்தான் - 146; பங்களாதேஷ் - 148; சீனா - 87
5.     உலகில் அதிக தீவிரவாத தாக்குதல் நடந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில உள்ளது? 3 வது இடம் ; US அறிக்கை படி - உலகில் மூன்றாவது பயங்கரவாத அமைப்பாக - naxal (நெக்ஸால்) அமைப்பு உள்ளது
6.     சீனா மற்றும் ரஷ்யா - நடத்திய ராணுவ கூட்டுபயிற்சி - Joint Sea 2017 - baltic (பால்டிக்) கடல் பகுதியில் நடந்தது
7.இந்திய அரசு - பெட்ரோலியம் ஆராய்ச்சி மையத்தை எங்கு அமைக்கவுள்ளது? Farizabad( haryana), National capital region ; இங்கு BS-6 தர எரிபொருள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்
8.  உலகின் மிக அதிக எடையை சுமக்கும் விமானத்தை எந்த நாட்டு ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது? US - General R Ford விமானம்
9.எந்த மாநில அரசு - Mission Football என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மேகாலயா
10. இந்தியாவின் மிக பழமையான ரேடியோ சேனல் - ஆரமிக்கப்பட்டு 90 ஆண்டுகள் ஆகின்றன. முதல் தொடங்கப்பட்ட ரேடியோ - பம்பாய் ரேடியோ
11.   இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் நீர்வழி சாலை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளதுபங்களாதேஷ்
12. உலகின் முதல் மிதக்கும் கற்றாழை எங்கு அமைக்கப்பட உள்ளதுஸ்காட்லாந்து
13. IMF (சர்வதேச நாணய நிதியம்) இந்தியாவின் வளர்ச்சிவிகிதம் என்னவென்று கணித்துள்ளது? 7.2%
14. HPCL (Hindustan Petroleumn Corporation limited) எந்த நிறுவனத்துடன் இணைக்கப்படவுள்ளது? ONGC
15. பணிபுரியும் பெண்களுக்குதங்களது அலுவலகத்தில் நடக்கும் பாலியல் துன்புறத்தலை புகார் செய்யும் வகையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தப்பட்ட வலைத்தளம்? SHeBox (Sexual Harrasment electronic box)
16. aarambh mobile app related to ? Road ministry
17.  Para-Olympic athletics championship போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றவர்சுந்தர் சிங்க் குர்ஜர்
18. மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் - உலக கோப்பையை வென்ற அணி - இங்கிலாந்து
19. US Open Grand Prix - போட்டியில் தலைப்பை வென்றவர்? H S Pramoy (ப்ரமோய்)
20. ISRO முன்னாள் தலைவர், “Aryabhatta” செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியவர் சமீபத்தில் காலம் ஆனார் அவர்? UR. Rao
21. Island Development Agency - ன் தலைவர் - மத்திய உள்துறை அமைச்சர்
22.இந்தியா தேசிய குறியீட்டு என் - 10,000 புள்ளிகளை தொட்டுள்ளது. இந்த பங்கு சந்தையின் பெயர்? NSE Stock exachange, mumbai (1992)
23.food safety and standard authority (FSSAI) எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது? ministry of Health and Family Welfare
24.  Google, Alphabet நிறுவனத்தின் தலைவராக நியமிக்க பட்டுள்ளவர்சுந்தர் பிட்சை
25.Reliance  (ரிலையன்ஸ்) நிறுவனம் - கட்டமைத்த முதல் கடற் ரோந்து கப்பல்? Shachi and Shruti (சாச்சி மற்றும் ஸ்ருதி)
26. harmanpreet  கவுர் (Harmanpreet Kaur ) எந்த விளையாட்டு வீரர்கிரிக்கெட்
27. இந்தியா உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியை எந்த ஆண்டு நடத்த உள்ளது? 2021
28. வந்தே மாதரம் கட்டாயம் பள்ளிகளிலும்அலுவலகங்களிலும் பாட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதி மன்றம்மெட்ராஸ் உயர் நீதி மன்றம்
29.   வந்த மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது? sanskrit
30.  GST National anti-profiteering authority நோக்கம்? GST வரிகுறைப்பால் ஏற்பட்டுள்ள பயனை மக்களிடம் எடுத்துச்செல்வது
31. Global Infrastructure Outlook அறிக்கை படி - 2040 ம் ஆண்டிற்குள் இந்தியாவின் உள்கட்டமைப்பை வளர்க்க எவ்வளவு நீதி தேவைப்படும் - $4.5 trillion
32.BRICS 2017 Youth forum எங்கு நடைபெற்றது? Beijing, சீனா
33.microsoft நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள - வேலை மேலாண்மை (Work Management) செயலியின் பெயர்? Kaizala app
34.தனது 78 வது - துவக்கவிழாவை கொண்டாடும் மத்திய அமைப்பு/நிர்வாணம்? CRPF (Central reserve Police force) - 27th July 1939
35.Kargil Vijay Diwas தினம் - ஜூலை 26 ; 1999
36. Adul Kalam நினைவுச்சின்னம் ராமேஸ்வரத்தில் திறந்து வைக்கப்பட்டது. அப்துல் காலம் ன் நினைவு நாள்? 27 ஜூலை 2015
37. Blue Revolution திட்டம் ஆனதுதமிழக மீனராவர்ளுக்கு ஆள் கடல் மீன் பிடிக்கும் படகுகளை வழங்கும் திட்டம்
38. OnGo - mobile மூலம் மெட்ரோ டிக்கெட் பதிவு செய்யும் சேவையை அறிமுக படுத்திய மெட்ரோ நிறுவனம்மும்பை மெட்ரோ
39.   BRICS Labour & employment மாநாடு எங்கு நடைபெற்றதுசீனா
40. இந்தியா தற்பொழுது எந்த நாட்டிடம் இருந்து Uranium (அணு மூல பொருள்) இறக்குமதி செய்துள்ளதுஆஸ்திரேலியா
41. பீகார் மாநிலத்தின் முதல் அமைச்சர் ஆகா - வது முறையாக பதவி ஏற்பவர்நிதிஷ் குமார்ஜனதா தளம் கட்சி
42.       axis bank தலைவராக நியமிக்க பட்டுள்ளவர்? shiksha sharma
43.     Freecharge நிறுவனத்தை எந்த வங்கி வாங்கி உள்ளது? Axis Bank
44.   Solar Eclipse (சூரிய கிரகணம்) என்பது - சூரியன்நிலவுபூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வருவது.
45.எந்த நாட்டு விஞ்ஞானிகள், DNA Editing எனப்படும் DNA மறு சீரமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர்? US
46India Quake செயலி - நிலநடுக்கம் மற்றும் அதிர்வு பற்றி தெரிந்துகொள்ள உதவும் app (செயலி)
47.இந்தியாவில் அதிக புலிகள் வாழும் மாநிலம் - கர்நாடக, 2. உத்தரகாண்ட
48.                        Project Tiger - புலிகளை பாதுகாக்க எந்த ஆண்டு இந்த திட்டம் அறிமுக படுத்தப்பட்டது? 1973
49.   முன்னாள் கர்நாடக முதல் அமைச்சர் சமீபத்தில் காலம் ஆனார் அவர்தரம் சிங்க்
50.  Sovereign Bonds Scheme, ல் முதலீடு உச்சவரம்பு எவ்வளவு? 4 kg அல்லது 20 kg கூட்டு குடும்பத்திற்கு
51. Dowry Prohibition act ? 1961; உச்ச நீதிமன்றம் - இந்த சட்டம் படி உடனடி கைது செய்தலை ரத்து செய்துள்ளது
52.DELL நிறுவனம் நடத்திய ஆய்வில் - பெண்கள் தொழில் முனைவோருக்கு என்ற நகரமாக உலக அளவில் இந்தியில் இருந்து இடம் பெற்ற நகரம்? bangalore, delhi(49)
53.NPCI - National Payment Corporation of india, 2008 ; தலைமையகம் - மும்பை
54.பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ளவர்ஷாஹித் காகின் அப்பாஸி (Shahid Khaqan Abbasi), Pakistan Muslim League -Nawaz கட்சி
55.     Sagar Vani app - கடற் சீற்றத்தை பற்றி தகவல் அளிக்கும் செயலி
56.World Hepatitis Day என்று அனுசரிக்க படுகிறதுஜூலை 28; இது கல்லிரல் தாக்க கூடிய நோய். இது வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இதில் Hepatitis A, B, C, D, and E  வரை வகை உள்ளது. இதற்க்கு அளிக்கப்படும் சிகிச்சை பெயர் - Tenofovir
57. Liquid Nitrogen - LN2 - மிக குறைந்த வெப்பநிலை கொண்டது - (-210 C) - உட்கொண்டால் மிக ஆபத்தானது
58.        உலகின் முதல் Green Metro எது? Delhi Metro
59. சீனா - ஸ்ரீ லங்கா வின் எந்த துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு ஏலம் எடுத்து கட்டிவருகிறது? Hambantota துறைமுகம்
60.    உலக எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா எந்த இடத்தில உள்ளது? 3வது இடம் உலக அளவில் 16%
61. உலகின் மிக பெரிய பணக்காரராக சிறுது நேரம் நீடித்தவர்? Jeff Bezos, amazon நிறுவனத்தின் தலைவர். 17% பங்குகள் கொண்டுள்ளார். மொத சொத்து மதிப்பு $90.5 billion
62.DRDO (Defence Research and Development Organisation), Chennai ல் தயாரித்த - ஆள் இல்லா இயங்கும் புதிய ரக பீரங்கி எவை? Muntra ( Muntra-S , Muntra-N, Muntra-M )

63.      International Tiger Day (சர்வதேச புலிகள் தினம்) - ஜூலை 29


No comments:

Post a Comment