Monday, 9 October 2017

TNPSC Current Affairs July Part 3


TNPSC Current affairs in Tamil


July (17-23)

Questions

Right to free and compulsory education amendment bill 2017 
1.      இந்த சட்ட திருத்தத்தின் கீழ், தற்போது குறைந்தபட்ச  கல்வி தகுதி இல்லாத ஆசிரியர்கள், குறிப்பிட்ட நாட்களுக்குள் போதுமான  கல்வி தகுதியை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
2.     அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் - 2009 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2010 ம் ஆண்டு அமலுக்கு வந்தது
3.     இந்திய அரசியலமைப்பு சாராது 21a கீழ் RTE (Right to education) வருகிறது

Aajeevika Grameen Express Yojana 
1.      இது Deendayal Antyodaya Yojana - தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வரும் துணை திட்டம் ஆகும்
2.     இது - சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு - மாற்று வாழ்வாதார ஏற்பாடுகளை அமைத்து தரும் திட்டம் ஆகும்
3.     இதன் மூலம், அவர்கள் கிராமப்பகுதிகளில் - பொது போக்குவரத்து சேவைகளை இயக்க வழிவகை செய்துதரப்படும்

Global Conference on Cyber Space 2017 
1.      5வது உலக இணைய  தல மாநாட்டை, இந்தியா புது டெல்லி ல், வரும் 23, 24 நவம்பர் மாதம் அன்று நடத்தவுள்ளது
2.     இத உலகின் மிக பெரிய சைபர் பாதுகாப்பு மாநாடு ஆகும்

HIV 
1.      UN ஆய்வு அறிக்கை படி, உலகில் அதிக மக்கள்  HIV (எய்ட்ஸ் ) ஆள் பாதிக்கப்பட்டவர் உள்ள நாடு இந்தியா என்றும்,
2.     மேலும் - இந்தியா, சீனா இந்தோனேஷியா பாக்கிஸ்தான் போன்ற 10 நாடுகளின் மட்டும் HIV பாதிக்கப்பட்ட மக்கள் 95% உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது

Pradhan Mantry Vaya Vandana Yojana 
1.      மத்திய நிதி அமைச்சர், பிரதான் மன்றி வய வந்தன யோஜனா என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
2.     இது 60 வயது முதியவர்க்கான ஓய்வூதிய திட்டம் ஆகும்
3.     இந்த திட்டத்தின் கீழ், 60 வயது ஆனவர்களுக்கு, அவர்களது வைப்புத்தொகைக்கு 8% வட்டி வழங்க படும்
4.     இதனை - LIC நிர்வாணம் செயல்ப்படுத்தவுள்ளது

Janahitha Grievance redressal system 
1.      தெலிங்கனா அரசு, Janahitha என்னும் புதிய மக்கள் சேவை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது
2.     இதன் மூலம், மக்கள் தங்கள் குறைகளை இணையதளம் முழங்க, அல்ல, whatsapp, facebook மூலமாகவோ பதிவுசெய்யலாம்

திவரவாத தாக்குதல் 
1.      உலகி சென்ற ஆண்டு நடந்துள்ள தீவிரவாத தாக்குதலில் 55% - ஈராக், ஆப்கானிஸ்தான், இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் பிலிபின்ஸ் நாடுகளில் நடந்துள்ளது என்று US தீவிரவாத அமைப்பு அறிக்கை அளித்துள்ளது

இந்தியா ஜனாதிபதி 
1.      இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக - ராம் நாத் கோவிந்த் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 25 ஜூலை அன்று பதவி ஏற்கவுள்ளார்
2.     இவர் உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவர்.
3.     இந்தியா ஜனாதிபதி, மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க படுகிறார்
4.     இவர்க்கு - தேர்ந்தெடுக்க பட்ட, MLA மற்றும் MP - வாக்களிப்பார்கள்


Eco-Friendly Bridges 
1.      இந்தியில் முதல் முறையாக - புலிகள் எளிதாக சாலைகளை கடந்து செல்ல - Eco-bridge  தெலங்கான அரசு அமைக்க உள்ளது
2.     தெலங்கான வின் முதல் அமைச்சர் - சந்திரசேகர் ராவ்

Manpreet Kaur 
1.      ஆசியா தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற - Manpreet Kaur (மான்ப்ரீட் கவுர்) - ஊக்க மருந்து பயன்பாட்டில் சிக்கியுள்ளார்
2.     இவர் குண்டு எறிதல் வீரர் ஆவர்
3.     இவர் பயன்படுத்திய ஊக்க மருந்து - dimethylbutylamine ஆகும். இது methylhexaneamine வழித்தோன்றல் ஆகும்

Majhi kanya bhagyashree திட்டம் 
1.      இதனை மகாராஷ்டிரா அரசு அறிமுக படுத்தியுள்ளது
2.     இதன் கீழ் - வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் 1 L ஆண்டு வருமானம் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ளவர்கல் - 1 பெண் குழந்தைக்கு பின் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டால் - அவர்கள் வங்கி கணக்கில் 50000 ரூபாய்  வைப்பு செலுத்தப்படும்
3.     இரண்டாவது பெண் குழந்தைக்கு பின் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டால் - 25000 rs - செலுத்தப்படும்
4.     இது  பெண்கள் சிசுவதை, அவர்களின் ஆரோக்கியம் சம்பந்த பட்ட திட்டம் ஆகும்

T R Zeliang 
1.      T R Zeliang என்பவர் நாகலாந்து ன் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
2.     நாகலாந்து ம் கவர்னர் - PB ஆச்சார்யா ஆவர்

Global   robotics olympic 
1.      சர்வதேச ரோபோடிக்ஸ் ஒலிம்பிக் போட்டி - US வாஷிங்டன் நகரில் நடைபெற்றது
2.     இதில் இந்தியா, தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றது

Migration report 
1.      International Migration Outlook 2017 அறிக்கை படி - உலகில் அதிக மக்கள் இடம் பெயர்பவர்களில் - இந்தியா முதல் இடத்தில உள்ளது. இதனை தொடர்ந்து - சீனா
2.     அதிக மக்கள் - ஆஸ்திரேலியா, நியூ ஸிலண்ட், UK, US, ஜப்பான் - போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது

HIFire ஏவுகணை 
1.      US மற்றும் ஆஸ்திரேலியா சேர்ந்து தயாரித்துள்ள HiFire ஏவுகணை - ஒளியின் வேகத்தை விட 8 மடங்கு - வேகமாக செல்ல கூடியவை (Mach 8 Speed)

Wimbledon championship 2017 
1.      ஆடவர் ஒற்றைப்பிரிவு - Rodger Federar
2.     பெண்கள் ஒற்றைப்பிரிவு - Garbine Mugurza

Questoins 
1.      இந்தியா சமீபத்தில், எந்த நாட்டுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்துள்ளது? ஜப்பான்
2.     Paika Rebellion (பைக்கை புரட்சி) எந்த ஆண்டு எங்கு நடைபெற்றது? 1817 ம் ஆண்டு, ஒதிஷா மாநிலத்தில்
3.     இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆனா DRDO, எந்த நாடு பாதுகாப்பு ஆராய்ச்சி துறையுடன் இணைந்து, - நடுத்தர அளவு Surface to air ஏவுகணையை தயாரிக்க உள்ளது? israel
4.     Adobe  நிறுவனத்தின் இந்தியா தலைவராக நியமிக்கப்பட்டவர்? சண்முக நடராஜ், இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்
5.     இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டவர்? ராம் நாத் கோவிந்த்
6.     எந்த மாநில அரசு, பள்ளி குழந்தைகளின் சுமையை குறைக்க பள்ளி புத்தகம் அல்லது பள்ளிப்பையின் இடைக்கு உச்சவரம்பு விதித்துள்ளது? தெலங்கானா
7.      Google நிறுவனம் புதிய வேலை ஆளெடுப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது அது? Hire app
8.     இந்தியா கிரிக்கெட் அணியின், பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர? பாரத் அருண்
9.     Save Public Sector Banks Day  - என்று கடைபிடிக்கப்படுகிறது ? ஜூலை 19
10. எந்த மாநில அரசு, தனி மாநில கோடியை அமைக்க  குழு ஒன்றை அமைத்துள்ளது? கர்நாடக
11.  சர்வதேச வணிக உச்சிமாநாடு எங்கு நடக்கவுள்ளது? கொல்கத்தா, மேற்கு வாங்கலாம்
12. உலக வாங்கி அறிக்கை படி - இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில்  எந்த இடத்தில உள்ளது? 4 வது இடம்
13. SBI-Reality என்னும் வலைத்தளத்தை SBI நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது? Real-estate நிறுவனம் மற்றும் SBI ஐ இணைத்து வழங்கும் வலைத்தளம் ஆகும். இதன் மூலம், அந்த Real-estate நிறுவனத்தில் இருந்து வீடு வாங்குவோர், SBI இடம் இருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம்
14. புதிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளவர்? ஸ்ம்ரிதி இரானி
15. SOHUM கருவி - இது காதுகேக்கும் திறனை அறியும் கருவி, இதனை மத்திய அரசு தயாரித்துள்ளது
16. Nelson Mandela International Day? ஜூலை 18
17.  எந்த நிறுவனம் - முதல் Bio-methane பேருந்தை தயாரித்துள்ளது? Tata நிறுவனம்
18. H மனுதேவ் , எந்த விளையாட்டு வீரர்? ஸ்னூக்கர்
19. International Justice day  - ஜூலை 17No comments:

Post a Comment