Monday, 9 October 2017

TNPSC Current affairs July Part 2


TNPSC Current affairs in Tamil


July Current affairs – Part 2 (July 10 – 16)
National
Grand Trunk Road

1.  British அரசு, இந்தியா பாக்கிஸ்தான் 70 ம் ஆண்டு  பிரிவினையை குறிக்கும் வகையில், Grand Trunk Road  அமைக்கவுள்ளது
2.     இதன் நோக்கம் - அணைத்து மாதங்களையும் நம்பிக்கையையும் ஒன்றிணைப்பது ஆகும்
3.     இது - சிக்ஹ், ஹிந்து, முஸ்லீம் களின் ஒற்றுமை வரலாறை குறிக்கும் வகையில் அமையவுள்ளது
4.     இந்தியாவில் உள்ள Grand Trunk Road - 16 ம் நூற்றாண்டில் - Sher Shah Suri யால் கட்டப்பட்டது

Cabinet Approval

1.      மத்திய அரசு, ராணுவ மற்றும் துணை ராணுவ மருத்துவர்களுக்கு ஓய்வு வயதை 60 ல் இருந்து 65 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளது
2.     International Rice Research Institute (IRRI) மற்றும் South Asia Regional Centre (ISARC) நிறுவனத்தை - வாரணாசியில் (Varanasi) உத்தர பிரதேஷ், அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது 

வந்தே மாதரம்

1.  வந்தே மாதரம் - 1870 ம் ஆண்டு பக்கிம் சந்திரா சட்டோபாத்யாய் அவர்களால், சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, 1881 ம் ஆண்டு ஆனந்த் மத் (Anandamath) எனப்படும் வங்காள நாவல் ல் இடம் பெற்றது
2.     இது தேசிய பாடலாக - 24 ஜனவரி 1950 ம் நாள் அன்று ஏற்கப்பட்டது

தாது மணல்கள்

1.  இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிக அளவு தாது மணல்கள் உள்ளன
2.     இங்கு உலகளவில், 2 / 3 பங்கு Monazite தாது உள்ளது. இந்த Monazite கனிமத்தில் இருந்து - தோரியம் (Thorium) மற்றும் Uranium-233 தாதுக்கள் எடுக்கலாம். இது அணுப்பிளவு பொருட்கள் ஆகும் (Nuclear Fissile Materials)
3.  இந்தியாவில், அதிக Monazite தாது, ஆந்திர கற்றப்பகுதியிலும், 2. தமிழ்நாடு கடற்பகுதியில் காணப்படுகிறது. குறிப்பாக - தூத்துகுடி, கன்னியாகுமாரி மாவட்டங்களில்

Solar Powered Train Coaches

1. இந்தியாவின் முதல் சூரிய ஒழிய இயங்கக்கூடிய ரயில்பெட்டிகள் கொண்ட - DEMU train, டெல்லி, Safdarjung (சப்தர்ஜங்) ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
2.     இது, Sarai Rohila (சாராய் ரோஹிலா), டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து - Farukh nagar (பாருக் நகர்) ஹரியானா வரை செல்லும்

மத்திய அமைச்சகம் புதிய உளவுத்துறை பிரிவை உருவாக்கவுள்ளது

1.      Directorate General of Analytics and Risk Management  (DGARM) - இது வரி ஏய்ப்பு செய்வார்களே கண்டறியும் சிறப்பு உளவுத்துறை பிரிவாகும்
2.     இது Central Board of Excise and Customs ( மத்திய சுங்க வரி வாரியம்) கீழ் செயல்படும்
3.     CBEC - மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துறை ஆகும்

Super Cop Belt

1.  டெல்லி போலீஸ் - இந்தியாவில் முதல் முறையாக Super Cop Belt ஐ பெறவுள்ளது
2. இதில் துப்பாக்கி, மொபைல், தோட்டாக்கள், மற்ற தேவையான பொருட்களை வைத்துக்கொள்ளலாம்

நரேந்திர மோடி

1.  நாட்டு பிரதமர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை - என்ற தலைப்பில், உலகம் முழுவதும் 40 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
2.     இதில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அவர்க - 73% வாக்குகள் பெற்று, அதிக மக்கள் நம்பிக்கை உடைய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
3.     இரண்டாவது இடத்தில கனடா பிரதமர் உள்ளார்

International
Intellectual Property Rights

1.      அன்னை தெரசா, அணியக்கூடிய நீல நிற ஓரம் கொண்ட புடவைக்கு மத்திய அரசு Intellectual Property Rights -(அறிவுசார் சொத்து உரிமைகள்) அளித்துள்ளது
2.     ஒரு சீர்துடைக்கு Intellectual Property Rights வழங்குவது இதுவே முதல் முறையாகும்
3.     அன்னை தெரசா தெரசா அவர்கள் Skopje என்னும் நகரில் பிறந்தார்
4.     இவர் 1950 ம்  ஆண்டு - Missionaries of Charity என்னும் தொண்டு நிறுவனத்தை தொண்டங்கி - வறுமை, HIV, தொழுநோய், TB போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்க்கு உதவி புரிந்துவந்தார்
5.     இவருக்கு 1979 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1962 ம் ஆண்டு Ramon Magsaysay விருது வழங்கப்பட்டது
6.     இவர் இறந்த தினமான 5 செப்டம்பர் 1997 - Feast Day மாக கொண்டாடப்படுகிறது

SAARC  

1.      SAARC சட்ட அமைசர்கள் மாநாடு - இலங்கையில் நடக்கவுள்ளது
2.     SAARC  - 8 டிசம்பர் 1985 ம் ஆண்டு தொடங்க பட்டது
3.     இதன் தலைமையகம் -  காத்மண்டு, நேபாளில் உள்ளது
4.     இதில் - இந்தியா, பாக்கிஸ்தான், நேபால், பங்களாதேஷ், பபூட்டான், ஸ்ரீ லங்கா, மால்தீவ்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் உறுப்பு நடக்கவுள்ளது

 UN Report

1.      UN ஆய்வு அறிக்கை படி - குடிமக்கள், அதிகம் இடம்பெயர விருப்பும் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது
2.     இதயபெர்ய விரும்பும் இடங்கள் - US, UK, சவூதி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள்

Science
Gonorrhoea Disease

1.      இது ஒரு வகையான, பாலியல் ரீதியாக பரவ கூடிய நோய்தொற்று. இது ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது
2.     இது, தொண்டை, கண், பிறப்புறுப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்
3.     மேலும் இந்த நோய் தாயிடம் இருந்து குழந்தைக்கு சென்று, குழந்தை கண் பார்வையை பாதிக்கும்
4.     இதற்க்கு தற்போது உள்ள antibiotics ஏதும் தடுக்கக்கூடியதாக இல்லை என்று WHO )உலக சுகாதார அமைப்பு) எச்சரிக்கை விடுத்துள்ளது

Injectable Contraceptive for women

1.மகாராஷ்டிரா  அரசு, - Antara என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
2.     இது - பெண்களுக்கு உட்செலுத்தத்தக்க கருத்தடை மருந்து வழங்கும் திட்டம் ஆகும்
3.     இது மற்ற மாத்திரை முறையை விட பாதுகாப்பானது என்பதினால் இதனை இந்த அரசு உக்கவிக்கவுள்ளது
4.     இது மக்கள் தொகையை கட்டுப்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது

Doppler Weather Radar

1.  மத்திய அரசு பருவநிலையை துல்லியமாக அறிவதற்க்கு, நாடு முழுவதும் 50 புதிய Doppler Weather Radar ஐ அமைக்கவுள்ளது
2. இதனை முழுவதும் , Indian Metrological Department - கட்டமைக்கவுள்ளது

Saraswati galaxy

1.      இந்தியா வானியல் ஆராய்ச்சியாளர்கள் , பூமியில் இருந்து சுமார் 4000 மில்லியன்  ஒளி ஆண்டுகள் தளி உள்ள - புதிய Galaxy ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்
2.     இதற்க்கு சரஸ்வதி என்று பெயர் சுட்டபட்டுள்ளது
3. இதன் galaxy ன் நீளம் 600 ஒளி ஆண்டுகள் தூரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது
4.     1 ஒளி ஆண்டு = 9.461 * 1012 km


TamilNadu
தமிழகம்

1.      ஏசியன் தடகள போட்டியில் - 5000 m மற்றும் 10000 m பிரிவில் தங்க பதக்கத்தை - தமிழகத்தை சேர்ந்த - லட்சுமணன் வென்றுள்ளார்
2.     ஆரோக்கிய ராஜிவ் என்பவர் - 400 மீட்டர் தொடர் ஓட்டபந்தியத்தில் தங்கம் வென்றுள்ளார்

Economy
NABARD

1.      Natioanal Bank For Agriculture and Rural Development - 12 ஜூலை 1982 ம் ஆண்டு தொடங்க பட்டது
2.     இது வேளாண்மை மாற்று கிராமபுர வளர்ச்சிக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது
3.     இதன் தலைமையகம் - மும்பையில் உள்ளது

National Green Tribunal
1.      தேசிய பசுமை தீர்ப்பாயம் - தேசிய பசுமை தெறிப்பாய சட்டம் 2010 ன் படி அமைக்கப்பட்டது
2.     இது அரசியலமைப்பு ஷரத்து 21 ன் கீழ் அமைக்கப்பெற்றது
3.     இது சுற்றுசூழல் வழக்குகளை, விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகும்

Direct Benefit Transfer

1. மத்திய அரசு தனது அறிக்கையில் - Direct Benefit Transfer (DBT) திட்டத்தின் மூலம் - 57,000 கோடி ரூபாய் யை சேமித்துள்ளதாக அறிவித்துள்ளது
2.     Pahal - என்பது, சமையல் எரிவாய்வு - மானிய திட்டம் (DBT) - இதன் மூலம் மட்டும் சுமார் 27,000 கோடி யை போலி பயணளிகளிடம் இருந்து மிச்சம் படுத்தியதாக தெரிவித்துள்ளது

LIFE Program
1.      மேகாலயா அரசு - LIFE ( Livelihood Intervention and Facilitation of Entrepreneurship) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
2.     இது அணைத்து தரப்பு மக்களையும் - சுய உதவி குழு திட்டத்தின் கீழ் கொண்டுவருவது ஆகும்
3.  இதன் மூலம் - பொருளாதார ரிதியாக நல்லவடைந்தோர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவரும் பயனடைவர்

Cooperative society
1. ராஜஸ்தான் அரசு, இந்தியில் முதன்முறையாக , கூட்டுறவு வங்கி தலைவராக  - அடிப்படை கல்வி தகுதியை அறிவித்துள்ளது  
2.     இதன் படி - கிராமப்புற கூட்டுறவு தலைவராக - 8 வகுப்பு வரையும், மாவட்ட அளவு அமைப்பின் தலைவராக - 10 வகுப்பும், மாநில அளவிற்கு - பட்டம் பெற்றிருக்க வேண்டும்


National strategic plan for elimination of malaria

1.      (தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம்) நோக்கம்? 2027 குள் மலேரியாவை முற்றிலும் இந்தியாவில் இருந்து ஒளிப்பதுமாகும்
2.     மலேரியா (Malaria) - அனோபோலீஸ் வகை பெண் கொசுக்களால் பபரப்பப்படுகிறது
3. இதற்க்கு Plasmodium (பிளாஸ்மோடியம்) எனப்படும் ஒரு செல், ஒட்டுண்ணியே காரணம்.

Sustainable Development Goals index

1.    நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில்- 157 நாடுகளில் - இந்தியா 116 இடத்தை பிடித்துள்ளது
2.     முதல் இடத்தில ஸ்வீடன், 2. டென்மார்க் 3. பின்லாந்து

Sports
Cricket Coach

1.  இந்தியாவின் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக - ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்
2.     இவர் அடுத்த உலக கோப்பை போட்டி 2019 வரை, பயிற்சியாளராக நீடிப்பார்
3.     இங்கிலாந்தில், 2019 ல் உலக கோப்பை பந்தயம் நடைபெறவுள்ளது

Other important questions
Questions

1.      இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை? NH 44 (Old NH 7) இது கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை இணைகிறது
2. ஒதிஷா புவனேஸ்வரில் நடைபெற்ற 22வது, ஏசியன் தடகள போட்டியில் அதிக பதக்கங்களை வென்று முதல் இடம் பிடித்த நாடு? இந்தியா
3.     Golden Peacock Environment Management Award (சுற்றுச்சூழல் விருது) எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது? Danfoss India
4. இந்தியாவின் எந்த நகரம் முதல் UNESCO Heritage City தேர்வு செய்யப்பட்டுள்ளது? அகமதாபாத், குஜராத்
5.  Aaykar Setu - வரி மதிப்பீடு செய்வோர்க்கு மற்றும் வரி மதிப்பிட்டு அதிகரிக்கும் இடையே தொடர்பை எளிதாக, மத்திய நிதி துறை அமைச்சர் - அருண் ஜெட்லி இந்த சேவையை தொடங்கி வைத்தார்
6.  உலக உணவு கண்காட்சி - world food 2017 - இந்தியா எப்பொழுது நடத்தவுள்ளது ? நவம்பர் 2017
7.  2020 ல் ஒலிம்பிக் போட்டி எங்கு நடக்கவுள்ளது? டோக்கியோ, ஜப்பான்
8. சுதா சிங்க் எந்த விளையாட்டை சேர்ந்தவர்? steeplechase (தடைகளோடு உள்ள குதிரை பத்தியம் )
9.     தங்கத்திற்கு எதனை சதவீதம் GST விதிக்கப்பட்டுள்ளது - 3%

Question

1.      மங்கேஷ் டெண்டுல்கர், சமீபத்தில் காலமானார். இவர் எந்த துறையை சேர்ந்தவர்? Cartoonist, மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்
2. உலக மக்கள் தொகை தினம் (World Population Day ) என்று கடைபிடிக்கப்படுகிறது? ஜூலை 11. இந்த ஆண்டிற்கான தீம் - Family Planning, - Empowerin People and Developing Nation ஆகும்
3.  எந்த மாநில அரசு, தனது மாநிலத்திற்கு என தனி கொடியை உருவாக்க, குழு ஒன்றை அமைத்துள்ளது? கர்நாடக
4.     உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு எது? 1. இந்தியா(18.5%)  2.US 3. சீனா 4. பாக்கிஸ்தான், 5. பிரேசில்
5. உலகின் கோதுமை உற்பத்தியில் முதல் இருக்கும் நாடு? சீனா, 2. இந்தியா 3. ரஷ்யா
6.     NITI ayog ன் தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது? டெல்லி
7.      NITI Ayog ம் தலைவர்? பிரதமர்  
8.     அன்னை தெரேசாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு - 1979
9.     இந்தியாவில் Sur (சூர்) பேரரசை தோற்றுவித்தவர்? Sher Shah Sur (ஷேர் ஷா சூர்) 16 ம் நூற்றாண்டு


Questions
1.      NASA வின் Juno Mission என்பது? Jupiter (வியாழன்) கிரகம் பற்றி ஆராயும் பணியாகும்
2.     புதிதாக கண்டுபிடிக்க பட்ட, மிக சிறிய நட்சத்திரம் - EBLM J0555-57Ab புவியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? 600 ஒளி ஆண்டு
3.     P Chandrasekharan சமிபத்தில் காலம் ஆனார். இவர் எந்த துறையை சேர்ந்தவர்? தடவியல் நிபுணர், இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தடவியல் நிபுணராக பணியாற்றியவர்
4.     எந்த மாநில அரசு முதன் முறையாக , உட்செலுத்தத்தக்க கருத்தடை மருந்தை வழங்கி வருகிறது ? மகாராஷ்டிரா. இந்த திட்டத்தின் பெயர் - Antara
5.     எந்த மாநிலம் - சர்வதேச அளவில் விளையாட்டு நகரத்தை உருவாக்க உள்ளது? ஒதிஷா, கலிங்கா இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் சிட்டி
6. வலைத்தளம் மூலம் RTI மனுவை தாக்கல் செய்யும் முறையை அறிமுகப்படுத்திய முதல் அரசு? மகாராஷ்டிரா. தற்போது டெல்லி இம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
7.      ISISI அமைப்பின் முன்னாள் தலைவன்? Abu-Bakr-Baghdadi
8.     RTI தகவல் அறியும் சட்டம், நடைமுறைக்கு வந்த நாள்? 12 டிசம்பர் 2005

Questions

1.      பெண்கள் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை அடித்த, கிரிக்கெட் வீரர்? மித்தாலி ராஜ் (Mithali Raj), இந்தியா அணி கேப்டன் ஆவர். இதுவரை 6000 ரன்களை அடித்துள்ளார்
2.     2018 ம்  ஆண்டில் Theatre Olympics, எங்கு நடக்கவுள்ளது? இந்தியா
3. டீ ஸ் மாசிலாமணி குழு? தமிழாடு கல்வி நிறுவங்களின், கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்டது
4. சமூக புறக்கணிப்பை குற்றம் என்று சட்டம் கொண்டுவந்த முதல் மாநில அரசு? மகாராஷ்டிரா
5.     நெடுசாலையில், 500 m  வரை மதுக்கடை அமைக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்ட மாநிலம்? அருணாச்சல பிரதேஷ், மற்றும் அந்தமான்
6. Ease of doing business - தொழில் செய்ய ஏதுவான இடம் என்று இந்தியாவில் முதல் இடம் பிடித்த மாநிலம்? 1. ஆந்திர, 2. தெலங்கான 3. குஜராத்
7.      ஊட்டச்சத்து மிக்க மக்கள் அதிகம் வாழும் மாநிலம்? 1. கேரளா 2. கோவா 3. திரிபுரா
8.  Google (கூகிள்) நிறுவனம், பெங்களுருவில் உள்ள எந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை வாங்கியது? Halli Labs
9.   National Green Tribunal - தேசிய பசுமை தீர்ப்பாயம், எந்த நதிக்கரையில் 100 மீட்டர் வரை வளர்ச்சி அற்ற பகுதியாக அறிவித்துள்ளது? கங்கை நதி
10. NGT - தேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்க பட்ட ஆண்டு? 2010
11.   டல்ஹவுசி (Dalhousie) Hills Station எங்குள்ளது? ஹிமாச்சல் பிரதேஷ்
12. NITI ayog ன் தலைமை நிர்வாக அதிகாரி CEO யார்? அமிதாப் கான்
NITI ayog ன் துணை தலைவர்( Vice Chairman)? அரவிந்த் பணகாரிய


1. சீனாவில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் சமீபத்தில் காலமானார். அவர்? Liu Xiaobo, இவர் மனித உரிமை ஆர்வலர் ஆவர்
2.     போர்ப்ஸ் நிறுவனம் நடத்திய சக்தி வாய்த்த நிறுவன பட்டியலில், இந்தியாவில் முதல் இடம் பிடித்த நிறுவனம்? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ. 2.  state bank
3.     காமராஜரின் பிறந்தநாள் என்று? 15/07/1903 அன்று விருதுநகரில் பிறந்தார்
4.     உலகில் அதிக அளவு Facebook வாடிக்கையாளர் உள்ள நாடு? இந்தியா
5.  உலக பாரா தடகள போட்டியில் , ஈட்டி எரியும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த - சுந்தர் சிங்க் குர்ஜார் என்பவர் தங்கம் வென்றுள்ளார்


July 16

1.8வது SAARC சட்ட அமைச்சர் மாநாடு எங்கு நடைபெற்றது? கொலோம்போ, ஸ்ரீலங்கா
2.     UNICEF ன், சர்வதேச நல்லெண்ண தூதரக நியமிக்கப்பட்ட கனடா வை சேர்ந்த இந்தியா வம்சாவளியினர் யார்? லில்லி சிங்க்
3.     SAARTHI என்னும் செயலியை எந்த அமைச்சகம் வெளியிட்டது? மத்திய ரயில்வே துறை அமைச்சகம். இது பயணிகள் டிக்கெட் புக் செய்யவும், மற்றும் இதர சேவைக்கும் பயன்படும்
4.     உலக இளைஞர் திறன் நாள் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 15
5. உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனம் Ipsos நடத்திய ஆய்வின் படி இந்தியாவில் மிக செல்வாக்கு உடைய பிராண்ட் எது? patanjali(பதஞ்சலி) 2. reliance jio
6.     முற்றிலும் பெண்களால் நிர்வாகம் செய்யப்படும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம், எது? மாடுங்க ரயில்நிலையம், மும்பை
7. இந்தோனேஷியா அரசு, தெற்கு சீனா கடலின் பெயரை மாற்றியமைத்தது அது என்ன? வடக்கு நாத்துன கடல் (North Natuna Sea)
8.     ஜனாதிபதி தேர்தல் என்று நடைபெற இருக்கிறது? ஜூலை 17
9. முன்னாள் முதல்வர் நர்பகதூர் பண்டாரி சமீபத்தில் காலமானார். இவர் எந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார்? சிக்கிம்
10. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்வேயின் மொத நீளம்? 107 km இது ஜப்பான் உதவியோடு கட்டப்பட்டு வருகிறது
11. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஜனைதிபதி தேர்தலில் வாக்களிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது  

No comments:

Post a Comment