Monday, 9 October 2017

TNPSC Current Affairs August 3rd week

TNPSC Current Affairs in Tamil


August 3rd week current affairs
தமிழ்நாடு

1.      சென்னை - திருவனந்தபுரம் இடையே நீர்வழி சாலை  அமைக்க  திட்டமிடப்பட்டுள்ளது
2.     சென்னையை சேர்ந்த சீ.பிரீத்திக்கு கல்பனா சாவ்லா விருதை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார் . இந்த விருது 5 லட்சம் தொகை மற்றும் 5000 மதிப்பிலான தங்க பதக்கம், சான்றிதழ் கொண்டது
3.     அப்துல் காலம் விருது - போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் ச.ப.தியகராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது 5 லட்சம் தொகை மற்றும் 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்
National

1.      NITI Ayog (மக்கள் கொள்கை குழு) துணை தலைவராக - ராஜிவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்; முன்னாள் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா ஆவார்
2.     பிரதான் மந்திரி கிசான்  சம்பாடா  (SAMPADA) யோஜனா -  இது விவசாயத்திற்கு கூடுதல் பயன் அளிக்கும் திட்டம். இதன் மூலம் - உணவு பதம் செய்தலை மேன்படுத்தல், மற்றும் வேளாண்  செயலாக்கத்தை வளர்க்கப்படும். இத்திட்டத்தின் காலம் 2016-2020
3.     ஒபிச கிரீமி லேயர் உச்சவரம்பு 6 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
4.     உச்ச நீதி மன்றம் - தனிநபர் உரிமையை, சரத்து 21 ன் கீழ், அடிப்படை உரிமையாக அறிவித்துள்ளது. அடிப்படை  பற்றி அரசியலமைப்பு பகுதி 3 ல் கூறப்பட்டுள்ளது.
5.     ஆதார் அட்டை, எந்த சட்டத்தின் கீழ், அரசு சலுகை பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டது? ஆதார் சட்டம் 2016
6.     இந்தியாவின்  முதல் விதேஷ் பவன் (Videsh Bhawan) எங்கு அமைக்கப்பட்டது? மும்பை. இது அணைத்து பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தையும் ஒன்றிணைக்கும்
7.      உச்ச நீதிமன்றம், முத்தர தலாக் முறையை, அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இது அடிப்படை உரிமை சரத்து 25 ன் கீழ் கூறப்பட்டுள்ள அம்சங்கள் இதற்க்கு பொருந்தாது என்றும் உத்தரவிட்டது
8.     NITI Ayog CEO அமிதாப் காந்த் - Mentor India பிரச்சாரத்தை புது டெல்லி ல் தொடங்கி வைத்தார்
9.     இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு மியூசியம் புது டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்படவுள்ளது
10. கர்நாடக அரசு, ப்ராஜெக்ட் வர்ஷதாரி என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் படி - ரசாயனங்களை மென்கத்தின் மேல் தூவி செயற்கை மழை பெய்யசெய்தலாகும். இதில் sodium iodide, Dry ice (solid carbon dioxide) மற்றும் potassium Iodide தூவப்படும்
11.   8வது உலக புதுப்பிக்க தக்க ஆற்றல் தொழில்நுட்ப காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது? டெல்லி
12. இந்தியாவின் முதல் தத்து தாய் முறையில் கன்று எங்கு பிறந்தது? புனே. in-vitro fertilisation முறையில் இது செய்யப்பட்டன
13. இந்த ஆண்டிற்கான விவசாய தலைமை விருது பெற்றவர்? தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ்
14. RBI அறிவித்துள்ள, புதிய 50 ரூபாய் நோட்டில் உள்ள படம்? ஹம்பி தேர். இது விஜயநகர பேரரசால் கட்டப்பட்டது. கிபி 15 ல். இது கர்நாடக மாநிலத்தில் உள்ளது
15. RBI அறிவித்துள்ள, 200 ரூபாய் நோட்டில் உள்ள படம்? சாஞ்சி ஸ்துபா - இது அசோகா மன்னரால், கிமு 3 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ளது
16. இந்தியா ராணுவம், எந்த நாட்டிடம் இருந்து 6 அப்பாச்சி (Apache) ரக ஹெலிகாப்டர் வாங்கவுள்ளது? அமெரிக்கா
17.  இந்தியாவின் முதல் உலக அமைதிக்கான பல்கலைக்கழகம்  ( world Peace university) எங்கு அமையப்பட உள்ளது? புனே
18. இந்தியா அரசு, எதனை காரட்  தங்கம் ஏற்றுமதிக்கு தடைவித்துள்ளது? 22 காரட்
19. இந்தியா அரசு அறிக்கை படி, பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவிற்கு, எவ்வளவு பொருத்தாளரா இல்லத்து ஏற்படுகிறது? $10 billion (65000 கோடி)
20.                        இந்தியா அரசு வெளியிட்ட புதிய அறிக்கை படி, எங்கு அதிக யானைகள் வசிக்கின்றன? 1. கர்நாடக, 2. அசாம், 3. கேரளா
21. ப்ளூ வெல் விளையாட்டை மத்திய அரசு தடைசெய்து உத்தரவிட்டது
22.இந்தியா முதல் இந்தியா பாக்கிஸ்தான் பகிர்வு மியூசியம் எங்கு தொடங்கவுள்ளது? அம்ரித்சர் பஞ்சாப். இந்தியா பாக்கிஸ்தான் 70 ஆண்டு பிரிவு தினத்தை ஒட்டி, இந்த மியூசியம் அமைக்கப்பட்டது
23.இந்திரா உணவகம்,  - எந்த அரசு தொடங்கியது? கர்நாடக அரசு
24.                        பன்றிக்காய்ச்சலுக்கு கரணம்? H1N1 என்ற வைரஸ் ஆகும். இவை பொதுவாக பன்றி மற்றும் மிருகங்களையே தாக்கும். இவை,  ஒரு மனிதரிடம் இருந்து மற்றவரிடம் பரவும். இது அந்த வைரஸ் கிருமிகளை கைகளால் தொடுவதனாலும், அதனை ஸ்வாசிப்பதனாலும் பரவுகிறது

International
1.      பாகிஸ்தானின் புதிய பிரதமராக - ஷாஹித் காகான் அப்பாஷி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்
2.     Asia நாடுகளின் மிக பெரிய பணக்காரர் யார்? ஜாக் மா. இவர் அலிபாபா நிறுவனத்தின் தலைவர்
3.     புதிய வளர்ச்சி வங்கியின் முதல் கிளை எங்கு தொடங்கப்பட உள்ளது? தென் ஆப்பிரிக்கா. இந்த வாங்கி 4வது BRICS மாநாடு ஒப்புதலின் பெயரில் துவங்கப்பட்டது. இதன் தலைவர் KV காமத்

Appointment
1.      நந்தன் நிலேகனி, Infosys நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
2.     அஸ்வாணி லோஹானி - ரயில்வே துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

Personalities
1.      ராமானந்த சென்குப்தா, சமீபத்தில் காலம் ஆனார். இவர் எந்த துறையை சேர்ந்தவர்? ஒளிப்பதிவாளர்

Books
1.      ‘I Do What I Do: On Reform, Rhetoric and Resolve’ என்னும் புத்தகத்தை எழுதியவர் - ரகுராம் ரஞ்சன்

Sports
1.      24வது அபு தாபி, சர்வதேச சதுரங்க விளையாட்டு 2017 ல் வெண்கல பதக்கம் வென்றவர்? GM ஆர்யன் சோப்ரா
2.     ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது -பெற்றவர்கள்  - தேவேந்திர ஜாஜாரிய - இவர் மாற்றுத்திறனாளி  தடகள வீரர் (ஈட்டி எறிதல்) மற்றும் - ஸ்ரீ சாதர் சிங்க் - இவர் ஹாக்கி விளையாட்டு வீரர்
3.     அர்ஜுன விருது பெற்றவர் ? தங்கவேல் மாரியப்பன் - இவர் உயரம் தாண்டுதல் வீரர்
4.     உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், சைனா நேவால்  என்ன பதக்கம் வென்றார்? வெண்கல பதக்கம்

Science
1.      Google நிறுவனம், அடுத்த android operating system - Oreo வை அறிமுகம் செய்துள்ளது
2.     ஆராய்ச்சியாளர்கள், Sepsis நோய்க்கு புதிய சிகிச்சை கண்டுபிடித்துள்ளனர். இந்த sepsis (செப்சிஸ்) நோய் என்பது - பிறந்த குழந்தையை தாக்கி, அவர்களை இறக்க செய்கிறது. இது ஒரு வகை பாக்டீரியா தொற்று ஆகும். இதற்க்கு எதிராக, நம் உடல் வெளியிடும் நோய் எதிர்ப்பு ஆற்றலே, உடல் உறுப்புகளை சிதைத்து இறக்க செய்கிறது


No comments:

Post a Comment