Monday, 9 October 2017

TNPSC Current Affairs August 2nd week

TNPSC Current affairs in Tamil


Current affairs – August 2 week
National

1.      B C Khanduri பாராளுமன்ற குழு, இறந்த சிப்பாய் விதவைகளுக்கு, 100% ஓய்வூதியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது

Code on Wage Bill 2017
1.      மத்திய அரசு, Code on Wage Bill 2017 என்னும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
2.     இதன் படி, இந்தியாவில் உள்ள சுமார் 40 கோடி, ஒழுங்குபடுத்தப்படாத ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்
3.     மேலும், இதன் கீழ் மத்திய அரசு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தும் செய்யலாம்
4.     இந்த மசோதா, தற்பொழுது உள்ள - the Payment of Wages Act 1936, the Minimum Wages Act 1948, the Payment of Bonus Act 1965 and the Equal Remuneration Act 1976. சட்டங்களை ஒன்றிணைக்க உள்ளது

Quit India movement 1942
1.      Quit India movement 1942 ம் ஆண்டு 9 ஆகஸ்ட் அன்று துவங்கப்பட்டது
2.     இந்த ஆண்டுடன் 75 ஆண்டு நிறைவு அடைந்துள்ளது
3.     இந்த சுதந்திரத்தின விளைவு பொழுது, பிரதமர் மோடி - புதிய இந்தியா இயக்கம் ஒன்றை அறிவித்தார். (2017-2022)

Chief Justice of India
1.      இந்தியாவின் 45வது தலைமை நீதிபதியாக நீதிபதி தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்
2.     J S க்ஹெகர் - ஆகஸ்ட் 9 அன்று அவர் பதவி காலம் நிறைவடைந்தது

Malaria
1.      ஒடிஷா அரசு, “துர்காமா அஞ்சலரே மலேரியா நிராகாரன்என்னும் மலேரியா கட்டுப்பாடு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது
2.     மலேரியா -Plasmodium (பிளாஸ்மோடியம்) எனப்படும் ஒரு செல் ஒட்டுண்ணியால் பரப்பப்படுகிறது
3.     இந்த ஒட்டுண்ணி, Anopheles (அனாஃபிலிஸ்) என்னும் வகை கொசுவால் பரப்பப்படுகிறது

Sankalp  Se Siddhi Programme
1.      மத்திய கலாச்சார அமைச்சர்,  மகேஷ் சர்மா கோவை நகரில், “சங்கல்ப் சீ சிட்திஎன்னும் திட்டத்தை அறிவித்தார்
2.     இது, பிரதமர் அறிவித்த புதிய இந்தியா இயக்கம் 2017-2022 ன் கீழ் வருகிறது
3.     இதன் நோக்கம் - வறுமை இல்லா,  ஊழல் அற்ற, திவரவம்தாம், மதவாதம், ஜாதி அற்ற மற்றும் சுத்தமான இந்தியாவை உருவாக்குவதாகும்


International
1.      இந்தியா இஸ்ரேல் தொழிநுட்பத்தை கொண்டு, இந்தியா-பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா பங்களாதேஷ் எல்லைகளில், பாதுகாப்பு வேலி அமைக்கவுள்ளது
2.     India-ASEAN நாடுகளுக்கு இடையிலான இளைஞர் உச்சி மாநாடு, போபால் நகரில் நடைபெற்றது; ASEAN கூட்டமைப்பின் தலைமையகம் - ஜகர்த்தா, இந்தோனேசியாவில் உள்ளது
3.     இந்திரா - இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான முதல் முப்படை கூட்டு பயிற்சி, அக்டோபர் மதம் தொடங்கவுள்ளது
4.     ஆப்பிரிக்காவில் உள்ள, chad (சாட்)குடியரசு ஜென்மாஷ்டமி (கிருஷ்ணா ஜெயந்தி) தினத்தை முன்னிட்டு வெள்ளி  நாணயம் வெளியிட உள்ளது

15வது BIMSTEC மாநாடு
1.      15வது BIMSTEC மாநாடு - நேபால், காத்மாண்டு நகரில் நடைபெற்றது
2.     BIMSTEC - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
3.     இதில் - பூட்டான், பங்களாதேஷ், இந்தியா, மியான்மார், நேபால், ஸ்ரீலங்கா, மற்றும் தாய்லாந்து உறுப்பு நாடுகள்  ஆகும்

Kyoto Protocol (2008-2012)
1.      இந்தியா Kyoto protocol, இரண்டாம் நெறிமுறை காலத்தை ஏற்றுள்ளது
2.     இதன் படி, இந்தியா பசுமைவாய்வு வெளியிடுதலை கட்டுப்படுத்த வேண்டும்
3.     இரண்டாம் நெறிமுறை - Doha Protocol ஆகும் (2013-2020)

T-90 Tank Biathlon
1.      ராணுவ பீரங்கி போட்டி, ரஷ்யாவில் நடைபெற்றது. இதில் இந்தியா T-90 ரக பீரங்கியை களம் இறக்கியது. துர்தசட்டவிதமாக அரைஇறுதி போட்டியில், பீரங்கி பழுதடைந்த காரணத்தால் இந்தியா வெளியேறியது


Economy
Rcom to Merge with Aircel

1.      ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனமும், ஏர்செல் நிறுவனமும் இணைய உள்ளது
2.     இதற்க்கு தேசிய நிறுவன சட்ட நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது

Science and Tech
1.      Trappist -1 என்னும் நட்சத்திரம், சூரிய குடும்பத்தை விட இருமடங்கு வயதுடையவை என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தின் வயது - 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகும்
2.     உலகின் அதிவேக இணையதள சேவையை கொண்ட நாடு? நார்வே

Environment

1.      உலகின் மிக பெரிய எரிமலை பகுதி, அண்டார்டிகா பனிப்பாறை அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

El-nino
1.      இந்த நிகழ்வு, 2 முதல் 7 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும்
2.     NASA ஆராய்ச்சியாளர்கள், El-nino நிகழ்வு, சுமார் 3 பில்லியன் டன் கார்பன் ய் வளிமண்டலத்தில் வெளிப்படுத்தியது என்று கண்டறிந்துள்ளனர்
3.     El-nino (Little boy (சிறு பையன்), Christ child (ஏசுவின் குழந்தை) என்றழைக்கப்படுகிறது
4.     இது கிழக்கு மத்திய பசிபிக்  பெரும்கடலில் தண்ணீரை வெப்பமாக்கும் சிக்கலான நிகழ்வுமாகும். இதனால் உலகின் பிற பகுதிகளில் மலைகள் அதிகம் ஆகும். ஆனால் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஏசியன் நாடுகளில் மலைகள் குறையும்


Sports
1 நேரு ட்ரோபி படகு போட்டி, கேரளா புன்னமாடா ஏரியில் நடைபெற்றது. இதில்   கேப்ரியல் சுந்தன் என்பவர் வெற்றிபெற்றார்
2. ஸ்ரீலங்கா - இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஸ்ரீலங்கா வை 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது
3. மஹேஸ்வரி சவுகான், Skeet தட்டு சுடுதல் போட்டியில், வெண்கல பதக்கம் வென்றுள்ளார்

Asian Shotgun Championship
4.     இந்தியாவை சேர்ந்த ஜோடி - மைராஜ் மற்றும் ராஷ்மி Asian துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்


Important Days

1. 71 வது சுதந்திர தினம், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றிவைத்து உரையாற்றினார். இதில் புதிய இந்தியா இயக்கம் என்னும் புதிய அறிவிப்பை வெளியிட்டார்
2.     சமூக பாதுகாப்பு நாள் என்று கடைபிடிக்கப்படுகிறது? ஆகஸ்ட் 14
3.     உடல் உறுப்பு தானம் தினம் - ஆகஸ்ட் 13
4.     இடது கைப்பழக்கம் உடையவர்கள் தினம் - ஆகஸ்ட் 13
5.     சர்வதேச இளைஞர் தினம் - ஆகஸ்ட் 12


Questions
1.      முதல் ரயில்வே பேரழிவு மேலாண்மை கிராமம்  எங்கு  அமைக்கப்பட உள்ளது? பெங்களூரு
2.     உலகளாவிய ரீதியில், அதிக அளவு நிதி திரட்டப்பட்ட நிறுவன பட்டியலில்  மூன்றாவது இடத்தில உள்ளது? Flipkart
3.     உலக சுகாதார அமைப்பு (WHO), தென் கிழக்கு ஏசியன்  நாடுகளுக்கு   யாரை உடற்பயிற்சி நாளென தூதரக அறிவித்துள்ளது? மில்கா சிங்க்
4.மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவில், புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்? கவுதமி மற்றும் வித்யா பாலன்
5. சைகை மொழியில், தேசிய கீத வீடியோவை, எந்த அமைச்சகம் வெளியிட்டது? மனித வள அமைச்சகம்
6.     Smart Streets Lab என்னும் திட்டத்தை எந்த மாநில அரசு அறிவித்தது? தெலிங்கனா. நோக்கம் - சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகும்
7.      பாகிஸ்தானின் Mother Teresa என்றழைக்கப்பட்டவர்? Dr. Ruth pfau. இவர் ஜெர்மனியை சேர்ந்த மருத்துவர் ஆவார். இவர் தொழுநோய் எதிர்ப்பில் முக்கிய பங்குவகித்தார்
8.     முதல் கேசரி மீடியா விருது யாருக்கு வழங்கப்பட்டது? T JS ஜார்ஜ்
9.     இந்தியா 2022 ம் ஆண்டிற்குள், எவ்வளவு மின்சக்தி கற்றாழை மூலம் எடுக்க திட்டமிட்டுள்ளது? 60 Giga watts
10. Facebook நிறுவனம் - “She Means business” திட்டத்தை எந்த மாநிலத்தில் துவக்க உள்ளது? ஒதிஷா
11.   oxford university press - தமிழ் மற்றும் குஜராத்தி மொழி அகராதியை வெளியிட்டுள்ளது
12. தவிந்தர் சிங்க் காங்க் எந்த விளையாட்டு வீரர் ? ஈட்டி எறிதல். இவர் உலக ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப்  போட்டியில்  பங்கேற்கும் முதல் இந்திய வீரர் ஆவார்
13. தேசிய பசுமை தீர்ப்பாயம் - எங்கு மக்காத  பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடைவிதித்துள்ளது? டெல்லி
14. நமாமி கங்கை ஜக்ரிதி யாத்திரை, எந்த மாநில அரசு அறிவித்தது? உத்தரபிரதேசம்; நோக்கம் - கங்கையை சுத்தமாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுதல்
15. ஆசியா வின் மிக வேகமா வளர்ந்து வரும் நகரம் எது? டெல்லி
16. Facebook நிறுவனம் Google நிறுவனத்தின் YouTube க்கு போட்டியாக வெளியிட்டுள்ள வலைத்தளம்? Watch
17.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வெளியிட்ட அறிக்கை படி, இந்தியாவில் காலிபரை பயப்படுத்தலில் முதல் மாநிலமாக கேரள மற்றும் ஹரியானா உள்ளது. இறுதியில் பீகார் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளது
18. உலகளாவிய ஓய்வூதிய குறியிட்டு அறிக்கை படி, இந்தியா எந்த இடத்தில் உள்ளது? 43 வது இடம்
19. Dahi Handi விளையாட்டில்க லந்துகொள்ள, 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. Dahi Handi எங்கு விமர்சியாக கொண்டாடப்படுகிறது? மகாராஷ்டிரா , இது இரு மனித பிரமிட் அமைக்கும் விளையாட்டு
20. இந்தியாவின் முதல் micro forest எங்கு அமைக்கப்படவுள்ளது? ராய்ப்பூர், சத்தீஸ்கர்
21. ICC 2017 டெஸ்ட் கிரிக்கெட் all-grounder தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவர்? ரவீந்தர் ஜடேஜா
No comments:

Post a Comment